Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
2027ஆம் விடுமுறைகள் பட்டியல்.. பொங்கல் வெள்ளிக்கிழமை, தீபாவளி வியாழக்கிழமை!

2027ஆம் விடுமுறைகள் பட்டியல்.. பொங்கல் வெள்ளிக்கிழமை, தீபாவளி வியாழக்கிழமை!

Webdunia 1 day ago

2027ஆம் ஆண்டின் விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. இதில் பொங்கல் வெள்ளிக்கிழமை, தீபாவளி வியாழக்கிழமை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் முழு விவரங்கள் இதோ:

01.01.2027 வெள்ளி - ஆங்கில புத்தாண்டு

15.01.2027 வெள்ளி - பொங்கல்

16.01.2027 சனி - திருவள்ளுவர் நாள்

17.01.2027 ஞாயிறு - உழவர் திருநாள்

22.01.2027 வெள்ளி - தைப்பூசம்

26.01.2027 செவ்வாய் - குடியரசு நாள்

10.03.2027 புதன் - ரம்ஜான்

26.03.2027 வெள்ளி - புனித வெள்ளி

01.04.2027 வியாழன் - வங்கி கணக்கு முடிவு நாள் (வங்கிகளுக்கு மட்டும்)

07.04.2027 புதன் - தெலுங்கு வருடப்பிறப்பு

14.04.2027 புதன் - தமிழ்ப் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த நாள்

19.04.2027 திங்கள் - மகாவீர் ஜெயந்தி

01.05.2027 சனி - மே நாள்

17.05.2027 திங்கள் - பக்ரீத்

15.06.2027 செவ்வாய் - மொகரம்

15.08.2027 ஞாயிறு - சுதந்திர நாள்

25.08.2027 புதன் - கிருஷ்ண ஜெயந்தி

04.09.2027 சனி - விநாயகர் சதுர்த்தி

02.10.2027 சனி - காந்தி ஜெயந்தி

08.10.2027 வெள்ளி - ஆயுத பூஜை

09.10.2027 சனி - விஜயதசமி

28.10.2027 வியாழன் - தீபாவளி

25.12.2027 சனி - கிறிஸ்துமஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil