Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
5 வருஷமா எல்லா படங்களும் ஃபிளாப்!.. லேடி சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை...

5 வருஷமா எல்லா படங்களும் ஃபிளாப்!.. லேடி சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை...

Webdunia 6 hrs ago
ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நயன்தாரா. தொடக்கத்தில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் ராஜா ராணி படம் நயனுக்கு முக்கிய படமாக அமைந்தது.
அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் விஜய்,அஜித், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விஷால் என முன்னணி கதாநாயகர்களோடு ஜோடியாக நடித்து நம்பர் ஒன் நடிகையாக மாறினார். அதோடு, படத்தின் டைட்டில் கார்டில் லேடி சூப்பர்ஸ்டார் என போடப்பட்டது. ஆனால், திருமணமான பின் நயன்தாராவுக்கு அவர் எதிர்பார்த்தபடி ஒரு ஹிட் படம் அமையவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாகவே அவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வி அடைந்து வருகின்றன. 2022ம் வருடம் முதல் நயன்தாரா தற்போது வரை ஒரு ஹிட் படத்தை கொடுக்கவில்லை. O1, கனெக்ட், இறைவன், அன்னப்பூரணி, டெஸ்ட், ஹாய், மூக்குத்தி அம்மன் 2 என அவரின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil