பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள்தான் அரசு பேருந்துகளை பயன்படுத்துகிறார்கள். பணக்காரர்கள், ரயிலில் ஏசி பெட்டியிலோ அல்லது காரிலோ அல்லது தனியார் ஆம்னி பேருந்துகளோ செல்கிறார்கள்.அதே நேரம் பேருந்து நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருப்பது..
தொலைதூ இடங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளை ஒரே பகுதியிலிருந்து 10க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருந்தால் அவர்களை அழைத்துச் செல்ல பேருந்தை அனுப்ப ஆந்திர அரசு திட்டமிட்டிருக்கிறது. முதல் கட்டமாக விஜயவாடா நகர எல்லைக்குள் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆந்திரா அரசு திட்டமிட்டுள்ளது.

