Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

Webdunia 3 days ago
பொதுவாக எந்தெந்த பானங்களை என்ன நேரத்தில் அருந்தவேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை.. இது தெரியாமல் பானங்களை அருந்தும்போது உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும்.
அந்தவகையில் எந்த பானத்தை எப்போது அருந்தவேண்டும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்..

காபி - தூங்கி எழுந்து ஒரு மணி நேரத்திற்கு பின் குடிக்க வேண்டும். அதேபோல், உணவு சாப்பிடவுடனே காபியை குடிக்கக்கூடாது. அது செரிமானத்தை தாமதப்படுத்தும்..


தண்ணீர் - காலை தூங்கி எழுந்தவுடன் குடிப்பது நல்ல பலனை தரும்..

தேநீர் - காலை அல்லது மதிய உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து அருந்தலாம். இரவில் தூங்குவதற்கு முன் டீ குடிக்கக் கூடாது.

இளநீர் - காலை வேளையில் குடிப்பது நல்லது..


கிரீன் டீ - மதிய வேளையில் அருந்தலாம்..

லெமன் வாட்டர் - வெறும் வயிற்றில் அருந்தலாம்..

ஆப்பிள் சைடர் வினிகர் - வெறும் வயிற்றில் அருந்தலாம்..

பால் - இரவில் தூங்குவதற்கு முன் குடிப்பது நல்லது

புரோட்டின் ஷேக் - உடற்பயிற்சிகு பின்
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil