முன்னாள் நடிகர் மட்டும் தற்போதைய தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். கடந்த சில வருடங்களாக அவர் தந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
லண்டனில் திரைப்பட இயக்கம் தொடர்பான சில பயிற்சிகளை எடுத்திருக்கிறார். லைக்கா தயாரிப்பில் சந்தீப் கிஷனை கதாநாயகனாக வைத்து சிக்மா என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போல ஒரு நடிகராக வருவார் என திரையுலகம் எதிர்பார்த்த நிலையில் ஜேசனோ இயக்குனர் அவதாரம் எடுத்து பலருக்கும் ஆச்சரியம் கொடுத்துள்ளார். இந்த படம் உருவாகி பல மாதங்களாகியும் இந்த படம் எப்போது வெளியாகிறது என்கிற தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் ஜேசன் இந்த படத்தின் புதிய போஸ்டரை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு சிக்மா திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாவதாக அறிவித்திருக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.