இன்று குலதெய்வத்தின் அருளும், நல்லோர்களின் ஆசியும் தாராளமாக கிடைக்கும். மனிதாபிமான செயல்களினால் புகழ்பெறும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. உடலிலிருந்த சிறுசிறு பிணிகள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். கடன் மற்றும் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை படிபடியக நீங்கிவிடும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9