Webdunia
Webdunia

முகக்கவசம் அணியாவிட்டால்'' ரூ. 500 அபராதம்...ரெயில்வேதுறை அறிவிப்பு

முகக்கவசம் அணியாவிட்டால்'' ரூ.  500 அபராதம்...ரெயில்வேதுறை அறிவிப்பு
  • 227d
  • 0 views
  • 2 shares

கொரோனா தொற்றால் சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலை பரவலில் இருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், ரயில்நிலையங்களில் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்லவேண்டுமென ரயில்வேதுறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் நாடு முழுவதிலும் உள்ள ரயில்வே நிலையங்களில் முககவசம் இன்றி நடமாடினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படு ம் என அனைத்து மண்டல ரெயில்வேகளுக்கும் மத்திய ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க
ABPநாடு
ABPநாடு

Chengalpattu SP Transfer : '6 மாதத்தில் மாற்றப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி.விஜயகுமார்' அதிர்ச்சி பின்னணி..!

Chengalpattu SP Transfer : '6 மாதத்தில் மாற்றப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி.விஜயகுமார்' அதிர்ச்சி பின்னணி..!
  • 9hr
  • 0 views
  • 64 shares

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 போலீஸ் அதிகாரிகளை மாற்றி, தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் வாசிக்க
myKhel தமிழ்
myKhel தமிழ்

"ஆப்பு ரகானேவுக்கு இல்ல".. டிராவிட் கூறிய முக்கிய தகவல்.. 2வது டெஸ்டில் வெளியேற போகும் வீரர் யார்?

"ஆப்பு ரகானேவுக்கு இல்ல".. டிராவிட் கூறிய முக்கிய தகவல்.. 2வது டெஸ்டில் வெளியேற போகும் வீரர் யார்?
  • 10hr
  • 0 views
  • 27 shares

சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் ப்ளேயிங் 11 குறித்த முக்கிய அப்டேட்டை ராகுல் டிராவிட் கொடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க

No Internet connection