Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாய்களுக்கு வாக்கிங்!.. தினமும் ரூ.50 ஆயிரம் வருமானம்!.. இங்கிலாந்தில் கலக்கும் பெண்...

நாய்களுக்கு வாக்கிங்!.. தினமும் ரூ.50 ஆயிரம் வருமானம்!.. இங்கிலாந்தில் கலக்கும் பெண்...

Webdunia 11 hrs ago
ங்கிலாந்தில் வழக்கறிஞர் வேலையை விட்டுவிட்டு நாய்களை நடை பயிற்சி கூட்டி செல்லும் வேலையை முழு நேரமாக செய்து ஒரு பெண் தினமும் இந்திய மதிப்பில் ரூ.50 ஆயிரம் அளவுக்கு சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது . வழக்கறிஞர் தொழிலில் இருந்த லிஸ் என்கிற பெண் மனஅழுத்தம் காரணமாக அதை விட்டுவிட்டு ஒரு அமைதியான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவர் முடிவு செய்தார்.
அப்போதுதான் அவருக்கு இந்த ஐடியா வந்திருக்கிறது.

தினமும் 20 முதல் 30 நாய்களை வாக்கிங் கூட்டிச் செல்லும் லிஸ் ஒரு நாய்க்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1800 கட்டணமாக வசூலிக்கிறார். இதன் மூலம் அவரின் தினசரி வருமானம் சுமார் இந்திய மதிப்பில் ரூ.38,500 முதல் ரூ.51,400 வரை அவர் சம்பாதிக்கிறாராம். அதாவது, நாய்களை வாக்கிங் கூட்டி சென்று இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம் வரை அவர் சம்பாதிப்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil