Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்!.. உயிரிழப்பு 400ஐ தாண்டியது!...

நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்!.. உயிரிழப்பு 400ஐ தாண்டியது!...

Webdunia 2 weeks ago
நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் அந்த நாடே நிலைகுலைந்து போனது. பல நூறு வீடுகளும், கட்டிடங்களும், வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இதுவரை கிட்டத்தட்ட 400 பேர் இந்த வெள்ளத்தில் சிக்கி பலியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவரை காணவில்லை. அவர்களின் இந்தியர்களும் அடக்கம்..
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்கள் பலரையும் காணவில்லை. எனவே அவர்களை தேடும் பணிகளில் அந்தந்த நாட்டு அரசுகள் ஈடுபட்டிருக்கின்றன.

மீட்பு பணியில் 13,295 பாதுகாப்பு படையினரும், 69 விமான சேவைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலம் 573 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். 3500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராசுவா, நுவாகோட், தாதிங் பகுதிகளில் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது' என நேபாள பிரதமர் பலேந்திர ஷா செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்..
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil