Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உலகக்கோப்பை கால்பந்து தொடர்.. இன்று இறுதிப்போட்டி.. கோப்பையை வெல்வது அர்ஜெண்டினா? பிரேசில்?

உலகக்கோப்பை கால்பந்து தொடர்.. இன்று இறுதிப்போட்டி.. கோப்பையை வெல்வது அர்ஜெண்டினா? பிரேசில்?

Webdunia 6 days ago

லகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியும், முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டி, கால்பந்து உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில், இங்கிலாந்து அணி பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil