மக்கள் அதிகாரம் ஊடகம்
@peoplespower2021அன்பார்ந்த தோழர்களே வணக்கம்! மக்கள் அதிகாரத்தின் இணையதளம் மூலம் செய்திக் கட்டுரைகளையும், நேர்காணல்களையும், கார்ப்பரேட் – காவி பாசிசத்தின் அடக்குமுறையால் வாழ்விழந்து வரும் பல தரப்பு மக்களின் நேருரைகளையும் ஒளிபரப்பு செய்து வருகிறோம்!! இணைந்திருங்கள்.. நன்றி!!