Shraddha Das தெலுங்கு, ஹிந்தி என ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷ்ரத்தா தாஸ்.
இவர் தமிழில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். தற்போது இவர் அர்தம் என்ற ஒரே ஒரு தெலுங்கு திரைப்படத்தில் மட்டுமே நடித்து கொண்டு வருகிறார்.
READ MORE - இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!
இந்நிலையில், சமீபகாலமாக பெரிய அளவில் பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் நடிகை ஷ்ரத்தா தாஸ் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார். இருப்பினும் அவருக்கு பட வாய்ப்புகள் வராமல் இருக்கிறது. இந்நிலையில், பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், வருமானத்திற்காக நடிகை ஷ்ரத்தா தாஸ் பழைய ஆடைகளை விற்று வருவதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
அந்த மாதிரி காட்சியில் தயக்கம்…'எனக்கில்ல ஹீரோக்கு'! ரியா சுமன் ஓபன் டாக்!!
இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” ஷ்ரத்தா தாஸ் வயதாகிவிட்ட காரணத்தால் படங்களில் நடிக்காமல் இருக்கிறார். அவருக்கு பட வாய்ப்புகளும் இல்லை. பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஷ்ரத்தா தாஸ் சைடு பிசினஸ் செய்து வருகிறார். அது என்னவென்றால் பழைய ஆடைகளை விலைக்கு விற்று வருகிறார். இதில் நடிகைகள் அணியும் ஆடைகளை வாங்கவும் பலரும் வருகிறார்கள்.
read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா 'RBI'? உண்மை இதோ!!
இதன் மூலம் ஷ்ரத்தா தாஸ் க்கு நிறைய லாபம் வருகிறது. எனவே, தொடர்ச்சியாக இந்த பிசினஸை ஷ்ரத்தா தாஸ் செய்து கொண்டு இருப்பதாகவும் ” பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும், அவரை போலவே நடிகை இனியாவும் இந்த வேலையை செய்துகொண்டு இருப்பதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
The post பணத்திற்காக அந்த விஷயத்தை செய்யும் ஷ்ரத்தா தாஸ்? பயில்வான் சொன்ன சீக்ரெட்! first appeared on Dinasuvadu.

