43 வருட பந்தம்! தந்தை-தாய் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எமோஷனல்!
இருப்பினும் நடிகை ஆண்ட்ரியா திருமணம் குறித்த கேள்விகளுக்கு மழுப்பலாகவே பதில் அளித்துக்கொண்டும் வருகிறார். இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் திருமணமே செய்துகொள்ளமாட்டேன் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு ஒரு 20-25 வயதிலே திருமணம் செய்துகொள்ள ஆசை வந்தது.
அஜித்துடன் அதை மறக்கவே முடியாது…புகழ்ந்த சிம்ரன்! சிக்னல் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.!
ஆனால், பிறகு அந்த ஆசை எனக்கு நிறைவேறவில்லை அந்த சமயம் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. நான் இப்போது திருமணம் செய்துகொண்டால் தான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று இல்லை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் கூட நான் மிகவும் மகிழ்ச்சியாக தான் இருப்பேன் இருப்பினும், எத்தனை திருமணமானவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ? என்று தொகுப்பாளர் கேட்டார்.
நீருக்கடியில் முத்தக்காட்சி…15 நாள் வேதனை- தன்வி நேகி!
அதற்கும் பதில் அளித்த ஆண்ட்ரியா ” நான் அப்படி சொல்ல வரவில்லை. நான் இப்படியே வாழ்ந்துவிட்டதன் காரணமாக எனக்கு இந்த வாழ்க்கைக்கு பழகிவிட்து, அதனால் தனக்கு இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ திருமண பற்றியே எண்ணமே இல்லை. திருமணம் செய்துகொள்ளவே மாட்டேன்” என்றும் ஆண்ட்ரியா” கூறியுள்ளார். மேலும் நடிகை ஆண்ட்ரியா பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடிகை ஆண்ட்ரியா சமீபகாலமாக பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பிகினி உடையில் புகைப்படத்தை வெளியீட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா! first appeared on Dinasuvadu.

