READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குனர் எமோஷனல்!
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் படமாக்கப்பட்டது. இதனால், இந்த திரைப்படம் தமிழகத்திலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. கமல் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான குணா படத்தில் இடம்பெற்றுள்ள ‘குணா குகையை’ மையமாக வைத்து இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.
அதாவது, கேரளாவில் இருந்து கிளம்பும் ஒரு நண்பர்களின் குழு, குகைக்குச் சென்று அங்கே மாட்டிக்கொள்ளும் நிஜச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை அது மட்டும் இல்லாமல், குணா படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு’ பாடல் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இடம்பெற செய்தது தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது என்றே சொல்லலாம்.
READ MORE – சியான் பக்கம் வீசிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' காற்று.! பாராட்டு மழையில் நனையும் இயக்குனர்.!
இதனால், தமிழ் சினிமாவின் திரைபிரபலங்கள் பலரும் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரை பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், இப்பொழுது குணா பட இயக்குனர்
READ MORE –தயவு செஞ்சு தவறவிடாதீங்க! 'மஞ்சும்மல் பாய்ஸ்' பற்றி கார்த்திக் சுப்புராஜ்!
அதிலும் படம் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுதே, “மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல” என்ற டைலாக் வருகிறது, அதுவரை அமைதியாக இருந்த, ஆடியன்ஸ் அனைவரும் இந்த டைலாக் வந்ததும் கை தட்டி உற்சாகம் படுத்தினர். அப்போ எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து, தனக்குக் கண்ணீரே வந்துவிட்டதாகவும் தெரிவித்துக்கொண்டார். 34 வருடம் கழித்து, இந்த படத்தோட ரிஸ்க் தெரிகிறது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டார்.
The post 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை பார்த்து மெய் சிலிர்த்து…கண் கலங்கிய குணா இயக்குனர்.! first appeared on Dinasuvadu.

