READ MORE – முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.! தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை.! பிரதமர் மோடி, கார்கே வாழ்த்து.!
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்
READ MORE – பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
அதே போல தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தலைவர்
READ MORE – அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு!
இதனிடையே, தனது 71-வது பிறந்த நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், அண்ணா அறிவாலயத்தில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
The post தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கமல் - விஜய் பிறந்த நாள் வாழ்த்து.! first appeared on Dinasuvadu.

