Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காலண்டரில் தியாஜ்யம் என்பது?

காலண்டரில் தியாஜ்யம் என்பது?

Fnewsnow 3 weeks ago

தியாஜ்யம் என்ற சொல்லுக்கு விலக்கப்படும் நேரம் என்று பொருள் .அது விஷ நாழிகை ஆகும் .

தினசரி ஒரு முஹுர்த்தம் (மூன்றே முக்கால் நாழிகை ) தியாஜ்யம் வரும் .

ஒரு நாழிகை என்பது இருபத்தி நான்கு நிமிடம் .அறுபது நாழிகை ஒரு நாள் .
ஞாயிறு முப்பதிரெண்டு நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .

திங்கள் ,புதன் 42 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .
செவ்வாய் ,வியாழன் 31நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .

வெள்ளி 21நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .
சனி 14 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .

இதே போல் நட்சத்திரம் மற்றும் திதிக்கும் தியாஜ்யம் உண்டு.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow