Dailyhunt
புதிரோ புதிர்!

புதிரோ புதிர்!

Kalki Online 9 months ago

ளிமையாய் தோன்றும் கேள்விகளுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சரியமான பதில்களைக் கண்டுபிடிப்பது எப்போதும் சுவாரஸ்யமானது.

இந்தப் பகுதியில், உங்களை யோசிக்க வைக்கும் சில சுவையான தமிழ் புதிர்களும், அவற்றிற்கான விடைகளும் உங்களுக்காக! ஒவ்வொரு புதிரையும் படித்து, விடையைக் கண்டுபிடித்து மகிழுங்கள்!

வெள்ளைத் திடல் கருப்பு விதை - அது என்ன?

 Move the slide to see answer book

தேவை என்றால் வீசி எறிவோம், இல்லை என்றால் எடுத்து வைப்போம். - அது என்ன..?

Move the slide to see answer fishing net

மரம் ஒன்று, கிளைகள் 12, ஒரு கிளைக்கு 30 இலைகள். அது என்ன.?

Move the slide to see answer calendar

காலைக் கடிக்கும் - செருப்பு அல்ல...காவலுக்கு உதவும் - நாய் அல்ல.. - அது என்ன?

Move the slide to see answer thornசிறுவர் சிறுகதை: மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு அங்கம் முழுவதும் கண்கள் - அவன் யார்?

Move the slide to see answer peacock

கனமாய் தலைசாய்த்து, உணவு தரும் பொக்கிஷம். - அது என்ன?

Move the slide to see answer bunch of paddy

உடம்பெல்லாம் கண் உச்சியிலே கிரீடம்.. - அவன் யார்?

Move the slide to see answer pineapple

வாசலை வழி மறைக்கும் வெள்ளைக்காரன்.. - அவன் யார்..?

Move the slide to see answer kolam

முச்சந்தியில் மூன்று விளக்கு, பார்த்து நடந்தால் பாதுகாப்பு.. - அது என்ன..?

Move the slide to see answer traffic signalகுட்டீஸ்களுக்கான 4 வெற்றி ரகசியங்கள்!

வாயோரம் காதுகள் இருக்கும் - அவன் யார்?

Move the slide to see answer Drawstring bag

ஆடச் சொல்லி சட்டை போடுவான்.. ஆடும் முன்பே கழற்றி விடுவான்.. - அவன் யார்?

Move the slide to see answer Top

காய் காய்க்கும் பழம் பழுப்பதில்லை.. அது என்ன..?

Move the slide to see answer drumstick
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online