Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சுட்டீஸ்கான சுவாரஸ்ய குட்டி புதிர்கள்!

சுட்டீஸ்கான சுவாரஸ்ய குட்டி புதிர்கள்!

Kalki Online 0 years ago

வாங்க நண்பர்களே!

ளிமையான கேள்விகளுக்குள் மறைந்திருக்கும் அதிசயமான பதில்களைக் கண்டுபிடிப்போம். சிரித்துக்கொண்டே விடையைக் கண்டுபிடித்து மகிழுங்கள்!

புதிர் போடத் தயாரா குட்டீஸ்?

நான் ஒரு பந்து அல்ல, ஆனால் உருளுவேன். நான் யார்?

 Move the slide to see answer Eyes

கீழே விழுந்தால் உடைந்து விடுவேன்; உடைந்தாலும் அழ மாட்டேன். நான் யார்?

Move the slide to see answer Mirror

நடக்கிறேன்; ஆனால் என்னிடம் கால்கள் இல்லை. பறக்கிறேன்; ஆனால் என்னிடம் இறக்கைகள் இல்லை. நான் யார் தெரியுமா?

Move the slide to see answer Timeபுதிரோ புதிர்!

உடம்பில்லாத ஒருவன் பல சட்டைகள் அணிந்து இருப்பான். அவன் யார்?

Move the slide to see answer Onion

முகத்தில் தோன்றி மறையும் பூ. அது என்ன பூ?

Move the slide to see answer SmileLabubu Doll - The Cute Little Monster Everyone Loves!

கந்தல் துணி கட்டியவன் முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அவன் யார்?

Move the slide to see answer Corn

நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக் கொள்ள துணி இல்லை. யாரது?

Move the slide to see answer Spider

பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். யாரது?

Move the slide to see answer Combசிறுவர் சிறுகதை: ஜூஸ் கடை!

நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாத நாயகனுக்கு உடல் மேல் கவசம். அது என்ன?

Move the slide to see answer Snail

ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஆரவாரம் இருக்காது. அவர்கள் யார்?

Move the slide to see answer Group of antsGolu in India - A beautiful tradition for children!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online