Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
2வது குழந்தைக்கு தந்தையான சீமான் - குவியும் வாழ்த்துக்கள்

2வது குழந்தைக்கு தந்தையான சீமான் - குவியும் வாழ்த்துக்கள்

Lankasri News 3 days ago

சீமானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சீமானுக்கு பெண் குழந்தை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் திருமணம் நடைபெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த ஆண் குழந்தைக்கு தன்னுடைய தலைவரின் நினைவாக மாவீரன் பிரபாகரன் எனப் பெயரிட்டார்.

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் - 23 புதிய அமைச்சர்கள் யார்?

இந்நிலையில், இன்று சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு சீமானின் தம்பி தங்கைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News