இந்தியாவில் புதிய Realme 16T ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் 8,000mAh பேட்டரி ஆகும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறுகிறது.
தமிழ்நாட்டு தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர் கைது
MediaTek Dimensity 6300 சிப் செட் கொண்ட இந்த மொபைல், IP68 + IP69 Pro சான்றிதழுடன் வருகிறது.
மேலும், மிலிட்டரி கிரேட் சான்றிதழ் பெற்றதால் அதிக தாங்கும் திறன் கொண்டதாகும். மேலும், இராணுவ தரச் சான்றிதழ் பெற்றதால் அதிக தாங்கும் திறன் கொண்டதாகும்.
AI Popout Collage, AI StyleMe, AI Instant Clip போன்ற AI வசதிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனர்கள் எளிதில் Portrait புகைப்படங்கள் மற்றும் சினிமா தரமான வீடியோக்களை உருவாக்க முடியும்.
விலை
6GB + 128GB - ரூ.29,999 (சலுகை விலை ரூ.26,999)
8GB + 128GB - ரூ.31,999 (சலுகை விலை ரூ.28,999)
8GB + 256GB - ரூ.34,999 (சலுகை விலை ரூ.31,999)

இந்த மொபைல் மே 27, 2026 முதல் Flipkart, realme.com மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் கிடைக்கும்.
இதில் Android 16, Realme UI 7.0 OS, 6.78 அங்குல HD+ டிஸ்ப்ளே, 50MP Sony IMX852 முதன்மை கமெரா + 2MP சென்சார், 16MP Sony IMX480 செல்ஃபி கமெரா, 8,000mAh பேட்டரி, 45W fast charging மற்றும் 15W reverse charging வசதிகள் உள்ளன.
இந்த மொபைல், 7 ஆண்டுகள் பேட்டரி ஆரோக்கியம் உறுதி செய்யும் வகையில், மேம்பட்ட சார்ஜிங் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வருகிறது.

