Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அனுஷம் நட்சத்திரத்திற்குள் சூரியன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

அனுஷம் நட்சத்திரத்திற்குள் சூரியன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 week ago

3 zodiac get money due to sun transit- நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதுடன், நட்சத்திரத்தையும் மாற்றுகிறார்.

இந்நிலையில், நவம்பர் 20ஆம் திகதி சூரியன் அனுஷம் நட்சத்திரத்திற்குள் நுழைய உள்ளார்.

அந்தவகையில், அனுஷம் நட்சத்திரத்திற்குள் சூரியன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.


விசாக நட்சத்திரத்திற்குள் புதன்.., சிக்கலை சந்திக்கப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • நிதி ரீதியாக சாதகமாக அமையும்.
  • புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குடும்பத்தில் அமைதியும் நிலவும்.
  • குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
  • எதிர்பாராத பண ஆதாயங்களும் கிடைக்கும்.

சிம்மம்

  • பல்வேறு நன்மைகளைத் தரும்.
  • நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • புதிய தொழில் கூட்டணிகளை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வெற்றி கிடைக்கும்.
  • வெளிநாடு மற்றும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
  • புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் யோகமும் ஏற்படும்.

விருச்சிகம்

  • முன்னேற்றத்தைத் தரக்கூடும்.
  • பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • புதிய வருமான வழிகள் உருவாகும்.
  • தன்னம்பிக்கை மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.
  • பணத்தைச் சேமிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
  • எடுத்துக்கொண்ட இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News