Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விசாக நட்சத்திரத்திற்குள் புதன்.., சிக்கலை சந்திக்கப்போகும் 3 ராசிகள்

விசாக நட்சத்திரத்திற்குள் புதன்.., சிக்கலை சந்திக்கப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 week ago

3 zodiac get problem due to budhan peyarchi- நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், தற்போது புதன் துலாம் ராசியில் உள்ள சுவாதி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.

மேலும், நவம்பர் 25ஆம் திகதி விசாக நட்சத்திரத்திற்கு இடம்பெயர உள்ளார்.

அந்தவகையில், விசாக நட்சத்திரத்திற்குள் நுழையும் புதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.


கன்னி ராசிக்குள் சுக்கிரன்.., 3 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தீரும்

கடகம்

  • திட்டமிட்ட பயணங்களில் தடைகள் அல்லது பண இழப்பு ஏற்படலாம்.
  • வேலையில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் வரலாம்.
  • புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
  • பணிச்சுமை அதிகரிப்பதால் மன அழுத்தம் மற்றும் சோர்வு ஏற்படலாம்.

சிம்மம்

  • திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
  • சிறிய விவாதங்கள் பெரிய பிரச்சினைகளாக மாற வாய்ப்புள்ளது.
  • நிதி நிலைமையில் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.
  • மேற்கொள்ளும் முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம்.
  • பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுவது அவசியம்.

கும்பம்

  • தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • நிதி நெருக்கடி ஏற்படலாம் என்பதால் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை.
  • காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • புதிய வணிக ஒப்பந்தங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
  • தொழில் ரீதியான முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News