நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், குரு ஜூன் 18ஆம் திகதி சனியின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை இருப்பார்.
அந்தவகையில், பூசம் நட்சத்திரத்திற்கு குரு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கிருத்திகை நட்சத்திரத்தில் செவ்வாய்.., செல்வங்களை குவிக்கப்போகும் 3 ராசிகள்
கடகம்
- பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- தொழிலில் திட்டங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
- திருமணம் நடப்பதற்கான வாய்ப்புள்ளன.

கன்னி
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
- வெளிநாடு செல்லும் ஆசைகள் நிறைவேறும்.
- பெரிய சாதனைகளைப் படைப்பீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

