Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கிருத்திகை நட்சத்திரத்தில் செவ்வாய்.., செல்வங்களை குவிக்கப்போகும் 3 ராசிகள்

கிருத்திகை நட்சத்திரத்தில் செவ்வாய்.., செல்வங்களை குவிக்கப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 month ago

வகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், செவ்வாய் தற்போது தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.

மேலும், ஜூன் 16ஆம் திகதி செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். அதோடு கிருத்திகை நட்சத்திரத்திற்குள்ளும் பயணிக்கவுள்ளார்.

அந்தவகையில், செவ்வாயின் இந்த கிருத்திகை நட்சத்திர மாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.


புனர்பூசம் நட்சத்திரத்தில் புகுந்த புதன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
  • சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • பணியிடத்தில் தலைமைத்துவ திறன்கள் பாராட்டப்படும்.
  • அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
  • பேச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • பல முக்கியமான வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
  • செய்யும் வேலையில் வெற்றியைக் காண்பீர்கள்.

சிம்மம்

  • அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  • வணிகர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

  • நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள்.
  • தன்னம்பிக்கை இரட்டிப்பாகும்.
  • கடினமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News