Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புனர்பூசம் நட்சத்திரத்தில் புகுந்த புதன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் புகுந்த புதன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 month ago

வகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், புதன் தற்போது தனது சொந்த ராசியான மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

இதனைதொடர்ந்து, ஜூன் 11ஆம் திகதியான இன்று புதன் புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார்.

அந்தவகையில், புதன் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு சென்றதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.


கடக ராசிக்கு செல்லும் புதன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • மன அமைதி அதிகரிக்கும்.
  • சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.
  • நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.
  • சிலருக்கு புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
  • பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
  • அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • இக்காலத்தில் வெற்றிகள் குவியும்.
  • தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
  • முடிவெடுக்கும் திறன் வலுவடையும்.
  • தொழிலதிபர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • நல்ல சம்பளத்துடன் வேறு வேலை கிடைக்கும்.
  • ஐடி துறையில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும்.
  • வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்

  • தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
  • பேச்சில் இனிமை அதிகரிக்கும்.
  • பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
  • சமூகத்தில் நிலைமை உயரும்.
  • அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும்.
  • தொழிலில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • புதிய தொழிலை வெற்றிகரமாக தொடங்குவீர்கள்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • தொழிலில் நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
  • நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News