Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கறி சுவையை மிஞ்சும் காலிஃபிளவர் மிளகு வறுவல்.., எப்படி செய்வது?

கறி சுவையை மிஞ்சும் காலிஃபிளவர் மிளகு வறுவல்.., எப்படி செய்வது?

Lankasri News 2 weeks ago

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த காலிஃபிளவர் மிளகு வறுவலை விரும்பி உண்ணுவார்கள்.

இந்த காலிஃபிளவர் மிளகு வறுவல் கலவை சாதம் அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.

அந்தவகையில், கறி சுவையை மிஞ்சும் வகையில் காலிஃபிளவர் மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உடல் வலுவிற்கு ராகி சிமிலி உருண்டை.., எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

  • காலிஃபிளவர்- 1
  • கொத்தமல்லி விதை- 1 ஸ்பூன்
  • மிளகு- 1 ஸ்பூன்
  • சீரகம்- ½ ஸ்பூன்
  • சோம்பு- ½ ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்- 3
  • பட்டை- 1 துண்டு
  • ஏலக்காய்- 2
  • கிராம்பு- 3
  • எண்ணெய்- 2 ஸ்பூன்
  • கடுகு- 1 ஸ்பூன்
  • பெருங்காயம்- ¼ ஸ்பூன்
  • வெங்காயம்- 1
  • கறிவேப்பிலை- 1 கொத்து
  • பூண்டு- 4 பல்
  • உப்பு- தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை- சிறிதளவு

செய்முறை

முதலில் காலிஃபிளவரை சுடுதண்ணீரில் சேர்த்து 15 நிமிடம் மூடி போட்டு அப்படியே வைக்கவும்.

பின் அடுப்பில் ஒரு வாணல் வைத்து சூடானதும் அதில் கொத்தமல்லி, மிளகு, சீரகம், சோம்பு, மிளகாய், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வறுத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News