நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
அதேபோல், நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
இந்நிலையில், வருகிற ஜூன் 28ஆம் திகதி அன்று பகவான் மற்றும் செவ்வாய் சேர்வதால் லாப திருஷ்டி யோகம் உருவாகிறது.
அந்தவகையில், இந்த மங்களகரமான யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
நாளை மறுநாள் இடமாறும் புதன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
மேஷம்
- சிறப்பான நன்மைகளை அடையப்போகிறார்கள்.
- சமூக அந்தஸ்து அதிகரிக்கும்.
- புதிய திட்டங்கள் நற்பெயரை மேம்படுத்தும்.
- வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்கள் தீரும்.
- வாழ்க்கையின் நீண்டகால ஆசைகள் நிறைவேறும்.
- நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
- அன்பும் பரஸ்பர மரியாதையும் அதிகரிக்கும்.
- இந்த காலகட்டம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- வியாபாரிகள் பெரிய லாபத்தை அடைவார்கள்.
- வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும்.

கன்னி
- அற்புதமான பலன்களை அளிக்கும்.
- அதிகபட்ச நன்மைகளை அனுபவிப்பார்கள்.
- நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும்.
- வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- வியாபாரிகள் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வார்கள்.
- முதலீடுகள் இப்போது பெரிய லாபத்தை கொடுக்கும்.
- குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடலாம்.
- புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புள்ள.
- மேலும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
- அபரிமிதமான நன்மைகளை வழங்கும்.
- அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- மரியாதை மற்றும் நற்பெயரைக் கொடுக்கும்.
- நிதி நிலை வலுப்பெறும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.
- குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும்.
- வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
- வேலைகளை துல்லியமாக முடிக்க முடியும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

