Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாளை மறுநாள் இடமாறும் புதன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

நாளை மறுநாள் இடமாறும் புதன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 month ago

வகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், புதன் ஜூன் 22ஆம் திகதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

மேலும், இந்த கடக ராசியில் புதன் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை இருப்பார்.

அந்தவகையில், நாளை மறுநாள் புதன் கடகத்தில் நுழைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.


அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • இக்கலக்கட்டம் சாதகமாக இருக்கும்.
  • ஊடக துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
  • பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
  • ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பண வரவு அதிகரிக்கும்.
  • குடும்பத்தினருடனான உறவு வலுவடையும்.
  • ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

கன்னி

  • செல்வாக்கு அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் உங்கள் செயல்திறன் அதிகாரிகளை ஈர்க்கும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும்.
  • நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்காதீர்கள்.
  • யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.

துலாம்

  • தொழில் வாழ்க்கையில் வளர்ச்சியைக் காண்பார்கள்.
  • புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
  • எதிர்காலத்தில் நிறைய பணத்தை சாம்பாதிப்பார்கள்.
  • புதிய திட்டத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • பண வரவு அதிகரிக்கும்.
  • நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News