Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

Lankasri News 2 days ago

வகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில். செவ்வாய் ஜூலை 24ஆம் திகதியான நாளை மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

மேலும், செவ்வாய் இந்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இருப்பார்.

அந்தவகையில், நாளை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாயால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.


மிதுனத்திற்கு குடியேறும் செவ்வாய்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • மங்களகரமானதாக இருக்கும்.
  • தொழில் ரீதியாக நல்ல பலனைப் பெறுவார்கள்.
  • நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • பதவி உயர்வு கிடைக்கும்.
  • தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
  • புதிய வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  • புதிய வேலை யை தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்மம்

  • அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
  • புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
  • சிலருக்கு நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

விருச்சிகம்

  • தைரியம் அதிகரிக்கும்.
  • முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும்.
  • போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
  • அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டைப் பெறுவார்கள்.
  • வெளிநாடு செல்லும் கனவு நனவாகும்.
  • பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News