Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மிதுனத்திற்கு குடியேறும் செவ்வாய்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்

மிதுனத்திற்கு குடியேறும் செவ்வாய்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்

Lankasri News 3 days ago

வகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இரவு 11:16 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து விலகி மிதுன ராசிக்குள் நுழைகிறார்.

அந்தவகையில், மிதுனத்திற்கு செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.


உத்திர நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • இந்த காலகட்டத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
  • அவர்களின் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.
  • வாழ்க்கையில் நிலவி வந்த பல்வேறு பிரச்சனைகள் தீரும்.
  • பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவார்கள்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
  • திட்டங்கள் அனைத்தும் துல்லியமாக செயல்படும்.
  • குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும்.
  • வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.

சிம்மம்

  • நேர்மறையான பலன்களை அளிக்கும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பாக இருக்கும்.
  • கடந்த கால முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும்.
  • திருமணமானவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
  • வேலையில் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும்.
  • சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும்.
  • நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
  • ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.

மீனம்

  • சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம்.
  • அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும்.
  • தொழில் வாழ்க்கையிலும் பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள்.
  • நீண்ட கால பிரச்சனைகள் இப்போது முடியும்.
  • அவர்களின் ஆற்றல் துணையாக இருக்கும்.
  • அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • பல்வேறு துறைகளில் விரும்பியதை அடைய முடியும்.
  • அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடியும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News