Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முகப்பொலிவை அதிகரிக்க உதவும் இயற்கை ஸ்க்ரப்.., எப்படி தயாரிப்பது?

முகப்பொலிவை அதிகரிக்க உதவும் இயற்கை ஸ்க்ரப்.., எப்படி தயாரிப்பது?

Lankasri News 3 days ago

பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.

இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

அந்தவகையில், முகப்பொலிவை அதிகரிக்க உதவும் இயற்கை ஸ்க்ரப்பை வீட்டிலேயே எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.


முழங்கால் வரை முடி வளர உதவும் நெல்லிக்காய் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?

1. தேவையான பொருட்கள்

  • வாழைப்பழம்- 1
  • ஓட்ஸ்- 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் ஓட்ஸ் பொடியை சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

2. தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
  • சர்க்கரை- 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு கிண்ணத்தில் சர்க்கரையை எடுத்து, தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.


வெள்ளைமுடியை கருப்பாக்க உதவும் கருஞ்சீரக எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?

அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் பொலிவுடனும், பளபளப்பாகவும் காணப்படும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News