Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்.., எப்படி பயன்படுத்துவது?

முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்.., எப்படி பயன்படுத்துவது?

Lankasri News 1 month ago

முகம் பொலிவாக இருந்தாலும் முகப்பரு நம் முகத்தையே கெடுத்துவிடுகிறது.

முகப்பரு என்பது சருமத் துளைகளில் எண்ணெய், இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அடைபடுவதால் ஏற்படும் பொதுவான தோல் பிரச்சனையாகும்.

அந்தவகையில், முகப்பருவை நிரந்தரமாக நீக்க ஓட்ஸை எப்படி எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.\


அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை எண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ்- 2 ஸ்பூன்
  • தயிர்- 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஓட்ஸ் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் தூள், கெட்டி தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

அடுத்து இதனை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளலாம்.

இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முகப்பருக்கள் நீங்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News