Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாளை விருச்சிகம் செல்லும் சூரியன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள்

நாளை விருச்சிகம் செல்லும் சூரியன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள்

Lankasri News 1 week ago

3 zodiac get problem due to sun transit- நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், நவம்பர் 16ஆம் தேதி அதாவது நாளை சூரியன் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

மேலும், இந்த ராசியில் சூரியன் டிசம்பர் 16ஆம் தேதி வரை பயணிக்கிறார்.

அந்தவகையில், விருச்சிக ராசிக்கு நாளை செல்லும் சூரியனால் குறிப்பிட்ட 3 ராசிகள் கவனமாக இருக்கவேண்டும்.


அனுஷம் நட்சத்திரத்திற்குள் சூரியன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • வேலையில் சில தடைகள் ஏற்படலாம்.
  • பணியிடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • மற்றவர்கள் கூறும் தகவல்களை உடனே நம்ப வேண்டாம்.
  • உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
  • வயிறு தொடர்பான பிரச்சனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
  • குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • தேவையற்ற பேச்சுகளால் உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம்

  • குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.
  • கோபமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • நிதி விஷயங்களில் அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது.
  • புதிய முதலீடுகளைச் செய்வதற்கு முன் நன்கு ஆலோசிக்க வேண்டும்.
  • வியாபாரிகள் பணப் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
  • புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நிபந்தனைகளை முழுமையாக படிக்க வேண்டும்.

தனுசு

  • அடுத்த ஒரு மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கலாம்.
  • எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் நன்கு சிந்திக்க வேண்டும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
  • பணப் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை அவசியம்.
  • பெரிய முதலீடுகளைச் செய்வதற்கு முன் நன்கு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News