Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒன்றுசேரும் குரு- சூரியன்.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்

ஒன்றுசேரும் குரு- சூரியன்.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்

Lankasri News 3 weeks ago

வகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடிய குரு ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

அதேபோல், நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், குரு மற்றும் சூரியன் ஜூலை 16ஆம் திகதி கடகத்தில் ஒன்றிணையப்போகின்றனர்.

மேலும், சுமார் 12 ஆண்டுகள் கழித்து நிகழும் இந்த சேர்க்கை சுமார் ஒரு மாத காலம் நீடித்திருக்கும்.

அந்தவகையில், ஒன்றுசேரும் குரு, சூரியனால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணக்காரராக மாறப்போகின்றனர்.


அஸ்தமனமாகும் குரு.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்படும்.
  • நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
  • செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும்.
  • பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
  • சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்

  • தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
  • நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும்.
  • வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.
  • முதலீடுகளிலிருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

துலாம்

  • தன்னம்பிக்கை, தைரியம், அறிவு மேம்படும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • அரசு வேலை செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக முடியும்.
  • இக்காலத்தில் நல்ல லாபமும் கிடைக்கும்.
  • சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News