Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சொந்த ராசியில் சுக்கிரன்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

சொந்த ராசியில் சுக்கிரன்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

Lankasri News 6 days ago

3 zodiac get money due to sukran peyarchi- நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், நவம்பர் 22ஆம் திகதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைய உள்ளார்.

மேலும், ஜனவரி 1ஆம் திகதி வரை சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.

இந்நிலையில், சொந்த ராசியில் சுக்கிரன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது.


நாளை விருச்சிகம் செல்லும் சூரியன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள்

மேஷம்

  • கணவன், மனைவி இடையேயான உறவு மேம்படும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
  • எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

துலாம்

  • தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
  • தோற்றம் மற்றும் தன்னம்பிக்கை மேம்படும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
  • வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
  • சேமிப்பு மற்றும் முதலீடுகள் மூலம் நிதிநிலை மேம்படும்.
  • வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்.

மகரம்

  • தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
  • மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
  • வெளிநாடு தொடர்பான தொழில்களில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும்.
  • போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News