Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உடல் எடையை குறைக்க புரோட்டீன் நிறைந்த முட்டை இட்லி.., எப்படி செய்வது?

உடல் எடையை குறைக்க புரோட்டீன் நிறைந்த முட்டை இட்லி.., எப்படி செய்வது?

Lankasri News 1 month ago

ற்போது பெரும்பாலான நபர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.

உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள், மன அழுத்தம், மாத்திரைகளின் பக்கவிளைவுகள் என உடல் எடைக்கு பல காரணங்கள் உண்டு.

அந்தவகையில், உடல் எடையை குறைக்க புரோட்டீன் நிறைந்த முட்டை இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தித்திக்கும் சுவையில் தேங்காய் பாயாசம்.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • முட்டை- 3
  • பன்னீர்- 200g
  • வெங்காயம்- 1
  • பச்சைமிளகாய்- 2
  • தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
  • உப்பு- தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டை சேர்த்து நன்கு கலந்து எடுத்துக்கொள்ளவும்.

பின் இதில் பன்னீரை துருவி சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

அடுத்து இதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News