Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உருவாகும் வியாதிபாத யோகம்.., பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 3 ராசிகள்

உருவாகும் வியாதிபாத யோகம்.., பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 month ago

வகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

அதேபோல், சந்திரன் மகிழ்ச்சி, அறிவு மற்றும் அமைதியின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் திகதி வியாதிபாத யோகம் காலை 6:53 மணிக்குத் தொடங்கி மதியம் 12:27 மணி வரை நீடிக்கின்றன.


வக்ர பெயர்ச்சியடையும் சனி.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

சூரியன் மற்றும் சந்திரனின் குறிப்பிட்ட அமைப்பால் உருவாகும் இந்த யோகம், பொதுவாக அசுபமானதாகக் கருதப்படுகிறது.

அந்தவகையில், இந்த வியாதிபாத யோகத்தினால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் துன்பங்களை சந்திக்கபோகின்றனர்.

ரிஷபம்

  • மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
  • நிதி நெருக்கடி உருவாகவும் வாய்ப்புள்ளது.
  • புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.
  • குடும்பச் சூழல் சகிற்று பாதகமாக மாறலாம்.
  • வேலையில் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும்.
  • திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளன.
  • இந்த காலகட்டத்தில் பயணங்களைத் தவிர்க்கவும்,
  • வேலையில்லாதவர்கள் பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.
  • ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்

  • சற்று மந்தமான நிலையை உணரக்கூடும்.
  • அன்றாடப் பணிகளைச் செய்வதே சற்று சிரமமாகத் தோன்றும்.
  • வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும்.
  • எந்த முடிவையும் தீவிரமாக ஆலோசித்து எடுக்க வேண்டும்.
  • திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும்.
  • சரியான துணை கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
  • முதலீடுகள் தொடர்பான முடிவுகளை ஒத்திவைக்க வேண்டும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையில் அழுத்தத்தை அதிகரிக்கும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கும்பம்

  • சிறப்பான காலகட்டமாக இருக்காது.
  • வேலைகள் பெரும்பாலும் எதிர்மறையானதாக மாறும்.
  • அலுவலகத்தில் மோசமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
  • கடன் பிரச்சனைகளால் அவமானங்களை சந்திக்க நேரிடலாம்.
  • மன அழுத்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News