Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வக்ர பெயர்ச்சியடையும் சனி.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

வக்ர பெயர்ச்சியடையும் சனி.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 month ago

வகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்நிலையில், ஜூன் 27ஆம் திகதி அன்று அதாவது நாளை வக்ர பெயர்ச்சியை செல்லத் தொடங்குகிறார். இந்த வக்ர நிலை 138 நாட்களுக்கு நீடிக்கும்.

அந்தவகையில், சனி பகவானின் இந்த வக்ர பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.


ரேவதி நட்சத்திரத்தில் சனி.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • சாதகமான மாற்றங்களை கொண்டுவரும்.
  • பதவி உயர்வு, ஊதிய உயர்வு அதிகரிக்கக்கூடும்.
  • வழக்கத்தை விட அதிக பணம் சம்பாதிக்கலாம்.
  • நிதி நிலை மற்றும் சேமிப்பு அதிகரிக்கும்.
  • சமூகத்தில் செல்வாக்கு, கௌரவம் அதிகரிக்கும்.
  • உங்களது பேச்சி மற்றவர்களால் பாராட்டப்படும்.
  • வர்த்தகர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறலாம்.
  • முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும்.
  • கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
  • இக்காலத்தில் வருமானம் அதிகரிக்கும்.
  • ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

துலாம்

  • எதிர்பாராத பண வரவு உண்டாகும்.
  • நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்கும்.
  • சாதகமான மாற்றங்கள் நிகழும்.
  • நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு வரும்.
  • வீடு தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • நண்பர்களிடமிருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • வேலை தொடர்பாக புதிய வாய்ப்பு கிடைக்கும்.
  • வேலை தொடர்பாக வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
  • இக்காலத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

விருச்சிகம்

  • வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
  • வீடு, நிலம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
  • சட்ட விஷயங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
  • எதிரிகளை தோற்கடிக்க முடியும்.
  • வாழ்க்கையில் நம்பிக்கையை அளிக்கும்.
  • வியாபாரிகளுக்கு முக்கியமான திட்டங்களில் வெற்றி கிடைக்கும்.
  • பெரிய வளர்ச்சியை அடைய முடியும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • எதிர்பாராத பண ஆதாயங்கள் கிடைக்கும்.
  • கடந்த கால முதலீடுகள் லாபத்தைக் தரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News