Dailyhunt
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன்.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன்.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

Lankasri News 1 month ago

வகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார்.

மேலும், மார்ச் 18ஆம் திகதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார்.

இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன் மார்ச் 31ஆம் திகதி வரை இருந்து, பின் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவார்.

அந்தவகையில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன் பயணிப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.


நட்சத்திரத்தை மாற்றும் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • அதிர்ஷ்ட கதவு திறக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் நடக்கும்.
  • தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வேலையை மாற்ற இக்காலம் சாதகமாக இருக்கும்.
  • வெளிநாட்டிற்கு செல்லும் கனவு நிறைவேறும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

மகரம்

  • நிதி ரீதியாக நல்ல பலன் கிடைக்கும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • புதிய தொழிலை தொடங்கினால் லாபம் கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  • பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும்.
  • நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • புதிய நட்புகள் கிடைக்கும்.

மீனம்

  • வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
  • பல வழிகளில் இருந்து நல்ல செய்தி வரும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
  • குழப்பங்கள் நீங்கி, மனம் தெளிவு பெறும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
  • உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
  • ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • மேலும், நிதி நிலை உயரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News