Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹாட்ரிக் விலையேற்றம். இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

ஹாட்ரிக் விலையேற்றம். இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Minnambalam 2 years ago

ங்கம் விலையானது தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (ஏப்ரல் 10) அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.35 விலை உயர்ந்து ரூ.6,705-க்கும், ஒரு சவரன் ரூ.280 அதிகரித்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.35 விலை உயர்ந்து ரூ.7,175-க்கும், ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.57,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியை விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ ரூ.1000 உயர்ந்து ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam