Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?

Minnambalam 2 years ago

மிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில்எந்தெந்ததொகுதியையார்கைப்பற்றப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதில் வட சென்னை மக்களின் மனதை வென்றவர் யார்?

வடசென்னைதொகுதியில்திமுகசார்பில்கலாநிதிவீராசாமிமீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில்ராயபுரம்மனோபோட்டியிடுகிறார். பாஜகசார்பில்வழக்கறிஞர்பால்கனகராஜ்போட்டியிடுகிறார். நாம்தமிழர்கட்சியின்சார்பில்அமுதினிபோட்டியிடுகிறார்.

களத்தின்நிலவரம்என்ன..? மக்களின்வாக்குகள்யாருக்கு?என்பதைநேரடியாகஅறிந்துகொள்ளஇதுபற்றியகருத்துக்கணிப்பைமுன்னெடுத்ததுமின்னம்பலம்.

உங்கள்மனதைவென்றவேட்பாளர்யார்என்றகேள்வியினைபரவலாகவடசென்னை மக்களவைத் தொகுதிமக்களிடம்முன்வைத்தோம்.

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.

18-30 வயதுவரையிலானவாக்காளர்கள், 30-50 வயதுவரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்குமேற்பட்டவாக்காளர்கள்எனமூன்றாகப்பிரித்துஆண்- பெண்எனசமவிகிதத்தில்இந்தகருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.

வடசென்னைநாடாளுமன்றத்தொகுதியில்உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளான

திருவொற்றியூர், டாக்டர்ராதாகிருஷ்ணன்நகர், பெரம்பூர், கொளத்தூர், திருவிகநகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின்அடிப்படையில்…

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam