Claim
முதலமைச்சர் விஜய்யை 'அண்ணன்' என்று குறிப்பிட்டு நடிகை திரிஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக எக்ஸ் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
விஜய் பிறந்தநாளில் சிறுவன் கையில் தீ பற்றியது; இச்சம்பவம் அண்மையில் நடந்ததா?
Fact
முதலமைச்சர் விஜய்யை அண்ணன் என்று குறிப்பிட்டு நடிகை திரிஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக எக்ஸ் பதிவு ஒன்று பரவியதை தொடர்ந்து, நடிகை திரிஷாவின் எக்ஸ் பக்கத்தில் தேடினோம்.
அத்தேடலில் திரிஷாவின் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் பதிவு இடம்பெற்றிருக்கவில்லை.
தொடந்து தேடுகையில் திரிஷா முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என சினிமா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இவற்றின்படி பார்க்கையில் வைரலாகும் பதிவின் படம் எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட போலியான படம் என அறிய முடிந்தது.
இதனையடுத்து Fake Image Detector இணைய கருவி மூலம் பரிசோதித்ததில் அப்படம் போலியானது என உறுதியானது.

Sources
Report by Cinema Express, dated June 23, 2026
Fake Image Detector
Self Analysis

