Dailyhunt
அசாம் தேர்தல் முடிவுகள் 2026: பாஜக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை நோக்கி முன்னேற்றம்!

அசாம் தேர்தல் முடிவுகள் 2026: பாஜக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை நோக்கி முன்னேற்றம்!

சாம் சட்டமன்றத்தில் உள்ள மொத்தம் 126 இடங்களுக்கு கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், ஆட்சி அமைக்கத் தேவையான 64 இடங்கள் என்ற பெரும்பான்மை எல்லையைத் தாண்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 95 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

மற்றொரு பக்கம், காங்கிரஸ் கட்சி 23 இடங்களிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இந்த நிலவரங்களின்படி, 2021-ல் அமைக்கப்பட்ட ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான தற்போதைய ஆட்சியே மீண்டும் தொடர்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal