Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IDBI இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!

IDBI இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!

ஐடிபிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஏஜென்சி மேலாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக இளங்கலை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோவை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : ஐடிபிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

பணியின் பெயர் : ஏஜென்சி மேலாளர்

கல்வித்தகுதி : இளங்கலை

பணியிடம் : கோவை

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மொத்த காலியிடங்கள் : 9

சம்பளம் : 15,000 - 25,000/-

கடைசி நாள் : 31-07-2021

முழு விவரம் : https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21041610030206747 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal