Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரூ. 50,000 சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ரூ. 50,000 சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Tamil Minutes 5 years ago

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள Senior Welfare Officer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Senior Welfare Officer - 01 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

ரூ. 50,000 முதல் ரூ.

1,60,00/- வரை

கல்வித் தகுதி :

எதாவது ஒரு துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு :

35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை :

Absorption அல்லது Deputation முறை மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://onlinevacancy.shipmin.nic.in ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/srwo2020.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.01.2021

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Minutes