கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலிப் பணியிடம் அறிவிப்பு!!

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள Project Officer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
Project Officer- 1 காலிப் பணியிடம்
வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போரின் வயது வரம்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Business/ Management/ Social Science பாடப்பிரிவுகளில் PG படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பள விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
1. Interview
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 25.01.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.