தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜீவா - கோகுல் கூட்டணி:
ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர் கோகுல் மற்றும் ஜீவா இருவரும் மீண்டு இணைந்து படம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ ராதை என்ற தற்காலிகத் தலைப்புடன் உருவாகிவரும் அடுத்த திரைப்படம், முழுமையானதொரு கலகலப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... Jana Nayagan: ஜன நாயகன் பட தயாரிப்பாளருடன் ஆளுநரை சந்தித்த தளபதி விஜய்.. பின்னணி என்ன?இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

