தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அன் ஆர்டினரி மேன் படத்தின் தற்போதைய நிலை என்ன?
அதன்படி இயக்குநர் ரவி மோகன் தமிழ் சினிமவில் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்திற்கு அன் ஆர்டினரி மேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 2025-ம் ஆண்டே தொடங்கிய நிலையில் தொடர்ந்து இந்தப் படம் குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி இந்த அன் ஆர்டினரி மேன் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் வரை முடிவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... Sri Sri: துல்கர் சல்மான் பர்த்டே.. ஸ்ரீ ஸ்ரீ படத்திலிருந்து வெளியான 'வானே வானே' பாடல்!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

