தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் படங்கள் வெளியாவது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது போல சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் சில நிகழ்ச்சிகளும் உள்ளது.
பிக்பாஸில் அஸ்மிதா - ஜேசனுக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க்:
அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 9-வது வாரம் பிபி திருந்துங்கடா அகடமி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் முதியோர் கல்வி கற்பது போலவும் சில போட்டியாளர்கள் அந்த பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த டாஸ்கிலேயே பிக்பாஸ் போட்டியாளர்களில் இரண்டு பேருக்கு சீக்ரெட் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஜேசன் மற்றும் அஸ்மிதா இருவரும் இணைந்து சீரியல் கில்லர்களாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... தர்மன் படத்தின் இயக்குநர் அஸ்வத் ரிலீஸ் குறித்து என்ன சொல்லி இருக்கார் தெரியுமா? வைரலாகும் தகவல்பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

