தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து தற்போது கோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi).
இயக்குநர் சிறுத்தை சிவா உடன் இணையும் விஜய் சேதுபதி:
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. தமிழில் சிறுத்தை படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இதன் காரணமாகவே தமிழ் ரசிகர்களிடையே இவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்படுகிறார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... பிக்பாஸ் வீட்டிற்குள் வெடிக்கும் சண்டை… விஜய் சேதுபதி அதிரடி முடிவு!இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

